விற்பனையாளர் விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதால் விற்பனையாளர் நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்